எல்எல்சி 2023: சிக்சர் மழை பொழிந்த இர்ஃபான் பதான்; இந்தியா கேப்பிட்டல்ஸை வீழ்த்தியது பில்வாரா கிங்ஸ்!

எல்எல்சி 2023: சிக்சர் மழை பொழிந்த இர்ஃபான் பதான்; இந்தியா கேப்பிட்டல்ஸை வீழ்த்தியது பில்வாரா கிங்ஸ்
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற நட்சத்திர வீரர்களைக் கொண்டு நடத்தப்படும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இன்று கோலாகலமாக தொடங்கியது. தொடரின் முதல் போட்டியில் கௌதம் கம்பீர் தலைமையிலான இந்தியா கேப்பிட்டல்ஸ் அணியும், இர்ஃபான் பதான் தலைமையிலான பில்வாரா கிங்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பில்வாரா கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News