ரோஹித் இல்லாமல் இந்திய அணியால் இறுதிப்போட்டிக்கு வந்திருக்க முடியாது - மைக்கேல் வாகன்!

ரோஹித் இல்லாமல் இந்திய அணியால் இறுதிப்போட்டிக்கு வந்திருக்க முடியாது - மைக்கேல் வாகன்!
இந்திய அணி இந்த ஆண்டு ஆசியக்கோப்பை தொடருக்கு முன்பாக மிகவும் பலவீனமாக கணிக்கப்பட்ட ஒரு அணியாகவே இருந்தது. ஏனென்றால் இந்திய அணியின் முன்னணி நட்சத்திர வீரர்கள் நான்கு பேர் காயத்தால் பாதிக்கப்பட்டு, தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயத்திலிருந்து மறுவாழ்வில் இருந்தனர். இதன் காரணமாக இந்திய உலகக்கோப்பை அணியில் யார் இடம்பெறுவார்கள் என்பது குறித்த தெளிவே இல்லாமல் இருந்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News