களத்திற்கு வரவிடாமல் இங்கிலாந்தை ஓய்வறையில் பூட்டிவைத்தால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்லும்- வாசிம் அக்ரம்!

களத்திற்கு வரவிடாமல் இங்கிலாந்தை ஓய்வறையில் பூட்டிவைத்தால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்லும்- வாசிம்
ஐசிசி உலகக் கோப்பை தொடரில் பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் 1992 போல கோப்பையை வென்று தங்களை புறக்கணித்து வரும் இந்தியர்களுக்கு அவர்களுடைய சொந்த மண்ணில் பதிலடி கொடுக்கும் முனைப்புடன் களமிறங்கியது. இதில் நெதர்லாந்து மற்றும் இலங்கையை தோற்கடித்து நல்ல தொடக்கத்தை பெற்ற அந்த அணி இந்தியாவிடம் 8ஆவது முறையாக தோற்று ஆஸ்திரேலியாவிடமும் தோல்வியை சந்தித்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News