இணையத்தில் வைரலாகி வரும் விராட் கோலி, அனுஷ்கா ஷர்மாவின் காணொளி!
சமீப காலங்களில் இந்திய அணி கிரிக்கெட் தொடர்களின் இடையே வீரர்களின் குடும்பத்தினரை ஹோட்டல் அறைக்கு அனுமதிக்கப்பதில்லை. எனினும், அனுஷ்கா சர்மாவுக்கு சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. விராட் கோலி - அனுஷ்கா சர்மாவுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருக்கும் நிலையில், தற்போது இரண்டாவது குழந்தையை அவர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
Advertisement

Read Full News: இணையத்தில் வைரலாகி வரும் விராட் கோலி, அனுஷ்கா ஷர்மாவின் காணொளி!