ஐசிசி உலகக்கோப்பை 2023: இறுதிப்போட்டிகான நடுவர்களை அறிவித்தது ஐசிசி!
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நவம்பர் 19ஆம் தேதி அஹ்மதாபாத் நகரில் கோலாகலமாக நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா மற்றும் பட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிகள் கோப்பையை வெல்வதற்காக மோதுகின்றன.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News