தற்போதைய இந்திய அணியை ஒப்பிடும் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி பலம் வாய்ந்தது - சுனில் கவாஸ்கர்
நடப்பு ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன. அஹ்மதாபாத் மைதானத்தில் நடக்கவுள்ள போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த உலகக்கோப்பை தொடரில் தொடர்ச்சியாக 10 போட்டிகளில் வென்று இந்திய அணி ஒரு தோல்வி கூட இல்லாமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News