சர்வதேச கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா போன்ற ஒரு பேட்ஸ்மேன் கிடையாது - வாசிம் அக்ரம் பாராட்டு!

சர்வதேச கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா போன்ற ஒரு பேட்ஸ்மேன் கிடையாது - வாசிம் அக்ரம் பாராட்டு!
இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஒருநாள் ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 45ஆவது லீக் போட்டியானது நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 160 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது ஒன்பதாவது தொடர் வெற்றியை பதிவு செய்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News