நீண்ட நாட்களாக எக்ஸ்ட்ரா பவுலர்களை சோதனை செய்ய வேண்டும் என்று நினைத்தோம் - ரோஹித் சர்மா!
நீண்ட நாட்களாக எக்ஸ்ட்ரா பவுலர்களை சோதனை செய்ய வேண்டும் என்று நினைத்தோம் - ரோஹித் சர்மா!
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற கடைசி லீப் போட்டியில் நெதர்லாந்தை 160 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றடித்த இந்தியா 9 போட்டிகளில் 9 வெற்றிகளை பதிவு செய்தது. பெங்களூருவில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 411 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News