முகமது ஷமியை எதிர்கொள்வது சவாலாக இருக்கும் - பாட் கம்மின்ஸ்!

முகமது ஷமியை எதிர்கொள்வது சவாலாக இருக்கும் - பாட் கம்மின்ஸ்!
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. குஜராத் மாநிலம் அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்த போட்டி நாளை மதியம் நடைபெற இருக்கிறது.
Advertisement
Read Full News: முகமது ஷமியை எதிர்கொள்வது சவாலாக இருக்கும் - பாட் கம்மின்ஸ்!
கிரிக்கெட்: Tamil Cricket News