உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் ஆடுகளம் எப்படி இருக்கும்? பிட்ச் பராமரிப்பாளர் பதில்!
இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியானது நாளை அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. நாளைய இந்த இறுதிப் போட்டியுடன் நிறைவுக்கு வரும் இந்த உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போவது யார்? என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News