ஐபிஎல் 2024: அணிகளின் பிராண்ட் மதிப்பு வெளியீடு!

ஐபிஎல் 2024: அணிகளின் பிராண்ட் மதிப்பு வெளியீடு!
ஐபிஎல் 17 ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலம் நடைபெற உள்ள நிலையில் ஐபிஎல் அணிகளின் பிராண்ட் மதிப்பு குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மதிப்பு 675 கோடி என கூறப்படுகிறது. இங்கே பிராண்ட் மதிப்பு என்றால் அந்த அணியில் இருக்கும் வீரர்கள், அணியின் சொத்து மதிப்பு ஆகியவற்றை எல்லாம் விடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற பெயருக்கு மட்டும் இருக்கும் பண மதிப்பு என்பதாக எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் சிஎஸ்கே அணிக்கு 675 கோடி பிராண்ட் மதிப்பு உள்ளது.
Advertisement
Read Full News: ஐபிஎல் 2024: அணிகளின் பிராண்ட் மதிப்பு வெளியீடு!
கிரிக்கெட்: Tamil Cricket News