IND vs AUS: கேப்டன் பதவிக்கான போட்டியில் சூர்யகுமார், ருதுராஜ் கெய்க்வாட்!

IND vs AUS: கேப்டன் பதவிக்கான போட்டியில் சூர்யகுமார், ருதுராஜ் கெய்க்வாட்!
இந்தியாவில் தற்போது ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று ஆட உள்ளது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News