அரையிறுதியில் விளையாடுவது ஆர்வத்தை கொடுத்துள்ளது - டெவான் கான்வே!

அரையிறுதியில் விளையாடுவது ஆர்வத்தை கொடுத்துள்ளது - டெவான் கான்வே!
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்த 45 லீக் போட்டிகளின் முடிவில் சொந்த மண்ணில் அபாரமாக செயல்பட்ட இந்தியா புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து வரும் நவம்பர் 15ஆம் தேதி மும்பையில் நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் புள்ளி பட்டியலில் 4ஆவது இடத்தை பிடித்த நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News