பயிற்சியை ஆரம்பித்து விட்டார்கள் என்பதற்காக மட்டுமே ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுலுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கக் கூடாது என முன்னாள் பாகிஸ்தான வீரர் டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார். ...
ஆறு விக்கெட்டுகளை இழந்து, 30 பந்தில் 36 ரன்கள் எடுக்க வேண்டும் என்றால், அதுபோன்ற ஆட்டங்களையும் முடித்து வைக்கும் அளவுக்கு எட்டாம் இடத்தில் உங்களுக்கு ஒரு ஆள் வேண்டும் என ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
காயம் காரணமாக ஓய்வில் இருந்த கேஎல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் தங்களது உடல் தகுதியை நிரூபிக்கும் வகையில் இன்று 50 ஓவர்கள் கொண்ட பயிற்சி போட்டியில் விளையாடியுள்ளனர். ...
டி20 கிரிக்கெட்டில் பாபர் ஆசாம் வழக்கமான ஷாட்களை மட்டுமே நம்பி இருப்பதால், ஒரு பந்துவீச்சாளராக நான் அவருக்கு எதிராக பெரிய அழுத்தத்தை உணர மாட்டேன் என பகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் உஸ்மான் ஷின்வாரி தெரிவித்துள்ளார். ...
2019ஆம் ஆண்டு உலகக்கோப்பையில், மான்செஸ்டரில் நடந்த ஆட்டத்திற்குப் பிறகு நான் பாபருடன் நல்ல தொடர்பில் உள்ளேன் என்று இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...