பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ஃபகர் ஸமான் காயம் காரணமாக சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகிய நிலையில், அவருக்கு பதிலாக இமாம் உல் ஹக்கை மாற்று வீரராக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டி இன்று நடைபெறும் நிலையில், இரு அணிகளின் உத்தேச லெவனை இப்பதிவில் பார்ப்போம். ...
தொடக்கத்தில் பாகிஸ்தான் அணி சிறப்பாக பந்துவீசியது ஆனால் நடுபகுதியில் வில் யங் மற்றும் டாம் லேதம் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி எங்களை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர் என்று நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர் தெரிவித்துள்ளார். ...
நாங்கள் டெத் பந்துவீச்சில் சொதப்பியதும், பேட்டிங்கில் சரியான தொடக்கத்தை பெறாததும் எங்களின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது என பாகிஸ்தான் அணி கேப்டன் ரிஸ்வான் தெரிவித்துள்ளார். ...
பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து வீரர் கிளென் பிலீப்ஸ் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
நியூசிலாந்துக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ஃபகர் ஸமான் காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறியது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ...
நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா, சவுரவ் கங்குலி மற்றும் கிறிஸ் கெய்ல் ஆகியோரின் சாதனைகளை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...