ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள வங்கதேசம் மற்றும் இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
கெவின் பீட்டர்சன், முரளி விஜய், ஆகாஷ் சோப்ரா, சஞ்சய் பங்கர் மற்றும் தீப் தாஸ்குப்தா ஆகியோர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் அணிகளை கணித்துள்ளனர். ...
பும்ராவுக்கு ஏற்ற மாற்று வீரராக நான் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கை தேர்வு செய்வேன் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
சூழ்நிலைகளைப் பார்த்து, அணிக்கு எது சிறந்தது என்பதை ஆராய்ந்தால், நிச்சயம் பாபர் ஆசாம் தான் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என்று பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார். ...
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கும் நிலையில், இதன் முதல் லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நாளை நடைபெறவுள்ள நிலையில் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லோக்கி ஃபெர்குசன் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளார். ...
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில் முதல் போட்டியில் மோதும் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளின் புள்ளி விவரங்களை இப்பதிவில் பார்ப்போம். ...