ஒட்டுமொத்தமாகவே எங்களுடைய சிறந்த ஆட்டத்தின் பகுதி அளவை கூட இந்த போட்டியிலும் நாங்கள் வெளிப்படுத்தவில்லை. எங்களது அணியின் வீரர்கள் சிறப்பாக விளையாட வேண்டிய வழியை விரைவில் கண்டுபிடித்தாக வேண்டும் என ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ...
எங்களுடைய பவுலிங் நல்ல சமநிலையுடன் இருக்கிறது. இருப்பினும் பேட்ஸ்மேன்கள் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும் என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். ...
முகமது ஷமி மற்றும் பும்ராவின் தரமான பந்துவீச்சின் மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ...
இங்கிலாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் 87 ரன்களைச் சேர்த்ததன் மூலம் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் 18,000 ரன்களை கடந்து அசத்தியுள்ளார். ...
இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் ஷார்ட் பந்தில் விக்கெட்டை இழந்தது ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ...
ஒவ்வொரு போட்டிக்கும் முன்னதாக தனியாக நாங்கள் 20 நிமிடங்கள் பீல்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறோம். அதுதான் போட்டியின் போதும் எங்களை சிறப்பாக செயல்பட வைக்கிறது என ஆட்டநாயகன் விருதை வென்ற பால் வான் மீகெரன் தெரிவித்துள்ளார். ...