ICC Mens T20 World Cup 2022
45 T20 •
Sun, Oct 16 -
Sun, Nov 13, 2022
Advertisement
Related T20 WC 2022 News
இந்திய அணியின் மனவள பயிற்சியாளராக பாடி அப்டான் நியமனம்!
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் மனவள பயிற்சியாளராக பாடி அப்டான் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
டி20 உலகக்கோப்பையில் இந்தியாவை ஆஸ்திரேலியா வீழ்த்தும் - ரிக்கி பாண்டிங்!
இந்த வருட டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை வெல்லும் என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்துத் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
உலகக்கோப்பை தொடரில் இவருக்கு வாய்ப்பு தரவேண்டும் - டேனிஷ் கனேரியா!
அர்ஷ்தீப் சிங் ஆசிய கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பையில் விளையாடவும் தகுதியானவராக உள்ளார் என்று டேனிஷ் கனேரியா ஆதரவு தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
விராட் கோலியின் ஃபார்ம் குறித்த ரசிகரின் கேள்விக்கு ஒற்றைவரியில் பதிலளித்த சோயப் அக்தர்!
விராட் கோலி பற்றி ஒரு வார்த்தையில் கூறுங்கள் என்ற ரசிகரின் கேள்விக்கு தரமாக பதிலளித்தார் சோயப் அக்தர்.
By Bharathi Kannan • 3 years ago
இந்த வீரரால் ஆஸ்திரேலியாவுக்கு உலக கோப்பையை பெற்றுத் தர முடியும் - ரிக்கி பாண்டிங்!
ஆஸ்திரேலிய வீரர் டிம் டேவிட்டால் உலகக் கோப்பையைப் பெற்றுத் தர முடியும் என முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
விராட் கோலிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அஜித் அகார்கர்!
விராட் கோலி போன்ற சிறந்த வீரர் நிச்சயம் இந்த நெருக்கடியில் இருந்து மீண்டுவிடுவார் என்று அஜித் அகார்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் யார் - ரிக்கி பாண்டிங்கின் தேர்வு!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் விக்கெட் கீப்பராக யாரை தேர்வு செய்யவேண்டும் என ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
டி20 உலகக்கோப்பை: ஜிம்பாப்வே, நெதர்லாந்து அணிகள் தகுதி!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான கடைசி இரு அணிகளாக ஜிம்பாப்வே, நெதர்லாந்து அணிகள் தகுதிப்பெற்றுள்ளன.
By Bharathi Kannan • 3 years ago
டி20 உலகக்கோப்பை: இந்திய அணிக்கு அதிக வாய்ப்புண்டு - ஷாஹித் அஃப்ரிடி!
இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலக கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு அதிக வாய்ப்புள்ளதாக ஷாஹித் அஃப்ரிடி கருத்து கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
டி20 உலகக்கோப்பையில் கோலியை கோலியை உட்காரவைக்க பிசிசிஐ முடிவு?
ஃபார்ம் அவுட்டால் தவித்து வரும் விராட் கோலியை உலக கோப்பை அணியில் இருந்து கழட்டி விட பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement