ICC Womens World Cup 2025
30 ODI •
Tue, Sep 30 -
Sun, Nov 02, 2025
Advertisement
Related Women WC 2025 News
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: வங்கதேச மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை : 14ஆவது லீக் ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Tamil Editorial • 7 months ago
ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல் அதிரடி தொடக்கம்; ஆஸ்திரேலியாவுக்கு 331 டார்கெட்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 340 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Tamil Editorial • 7 months ago
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இந்திய மகளிர் vs ஆஸ்திரேலிய மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
மகளிர் உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 13ஆவது லீக் ஆட்டத்தில் இந்திய அணியை எதிர்த்து, ஆஸ்திரேலிய மகளிர் அணியை எதிர்கொள்கிறது
By Tamil Editorial • 7 months ago
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இங்கிலாந்து மகளிர் vs இலங்கை மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 11ஆவது லீக் நாட் ஸ்கைவர் பிரண்ட் தலைமையிலான இங்கிலாந்து அணியை எதிர்த்து, சமாரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் அணியை எதிர்கொள்கிறது.
By Tamil Editorial • 7 months ago
நதின் டி கிளார்க், லாரா வோல்வார்ட் அபாரம்; இந்தியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி!
இந்தியாவுக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது.
By Tamil Editorial • 7 months ago
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: நியூசிலாந்து மகளிர் vs வங்கதேசம் மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 11ஆவது லீக் போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணியை எதிர்த்து, வங்கதேச மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
By Tamil Editorial • 7 months ago
இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ், இரண்டாவது டெஸ்ட் போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெற இருக்கிறது.
By Tamil Editorial • 7 months ago
ரிச்சா கோஷ் அதிரடியில் சரிவிலிருந்து மீண்ட இந்தியா; தென் ஆப்பிரிக்காவுக்கு 252 ரன்கள் இலக்கு!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மகளிர் ஒருநாள் உலக கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த 252 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Tamil Editorial • 7 months ago
வரலாற்று சாதனை படைக்க காத்திருக்கும் ஸ்மிருதி மந்தனா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியின் மூலம் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Tamil Editorial • 7 months ago
பெத் மூனி, அலனா கிங் அசத்தல்; பாகிஸ்தானை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
By Tamil Editorial • 7 months ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement