"போட்டியின் போது நாங்கள் பந்தை மட்டுமே பார்த்து விளையாடுவோமே தவற அவர்களின் வரலாறுகளை அல்ல" என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார். ...
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் சுழற்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ...
விராட் கோலி ஒரு தலைவராக முன்னின்று வழிநடத்துவதை விடுத்து பின்னாலிலிருந்து அனைவரையும் இயக்கி பேட்டிங்கில் கவனம் செலுத்தினால் அவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பலாம் என்று இந்திய அணி முன்னாள் வீரர் டபிள்யூ.வி.ராமன் தெரிவித்துள்ளார். ...
சூர்யகுமார் யாதவ் டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு இல்லை என்றும் அவர் இன்னும் அதற்காக காத்திருக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். ...
இந்திய அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியிலிருந்து இங்கிலாந்தின் மூத்த வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்னுக்கு ஓய்வு வழங்கப்ப்படுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
ரிஷப் பந்திற்கு பதிலாக நிச்சயம் மாற்று வீரரை தேர்வு செய்யலாம். ஆனால் அது சாஹா இல்லை என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான பிராட் ஹாக் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். ...