தோல்வி எங்களை ஒன்றும் செய்யாது, நாங்கள் தோல்வியிலிருந்து பாடம் கற்றுக் கொள்கிறோம் என்று இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் மொயீன் அலி தெரிவித்துள்ளார். ...
இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் விராட் கோலி ரன் அடிக்கும் வழியை சீக்கிரம் கண்டுபிடிக்க வேண்டும் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி எச்சரிக்கை விடுத்துள்ளார். ...
தற்போதெல்லாம் ஒரு நாள் போட்டிகளை பார்க்காமல் டிவியை ஆஃப் செய்து விடுவதாக கிரிக்கெட் வீரர் அஸ்வின் கூறியுள்ள கருத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ...
இந்திய அணிக்காக தொடர்ந்து மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சூர்யகுமார் யாதவை முன்னாள் கிரிக்கெட் வீரரான ரஷித் லத்தீப் வெகுவாக பாராட்டி பேசியுள்ளார். ...
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றதன் மூலம், சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ...
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அபாரமாக பந்துவீசி 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா, ஐசிசி ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்தார். ...