தலைமை பயிற்சியாளர் அடிக்கடி ஓய்வு எடுப்பது சரியல்ல என ரவி சாஸ்திரி விமர்சித்திருந்த நிலையில், டிராவிட்டுக்கு ஆதரவாக தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
இந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் ஒரு போட்டியில் கூட விளையாடாதது ஏன்? என்பது குறித்து தினேஷ் கார்த்திக் விளக்கம் அளித்துள்ளார். ...
உம்ரான் மாலிக்கிற்கு இது சிறந்த வாய்ப்பு. இந்த வெளிப்பாட்டில் இருந்து அவர் கற்றுக் கொள்வார் என நம்புகிறேன் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
லங்காஷயரில் விளையாடியது எனக்கு நிறைய அனுபவத்தைக் கொடுத்தது, மேலும் எனது சுயத்தைப் பற்றியும் எனது ஆட்டத்தைப் பற்றியும் எனக்குப் புரிய வைத்தது என வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார். ...
போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டபோது இந்தியா- நியூசிலாந்து அணி வீரர்கள் இணைந்து கால்பந்து விளையாடி மகிழ்ந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கிற்கு நியூசிலாந்து போட்டி தொடர் முக்கியமானதாக இருக்கும். ஏனென்றால் அது அவரது வளர்ச்சிக்கு உதவும் என முன்னாள் வீரர் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார். ...
இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் இன்று தொடங்க உள்ள இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் முதல் போட்டி ஆட்டத்தில் கிரிக்கெட் வல்லுநராக கலந்து கொண்டு தன் கருத்துகளை பகிர்ந்து வருகிறார். ...