ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய போட்டிகளை இலங்கையில் நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஆர்வம் காட்டி வருகிறது. ...
கரோனாவில் பாதிக்கப்பட்ட சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி, பந்துவீச்சு பயிற்சியாளர் எல்.பாலாஜி ஆகிய இருவரும் விமான ஆம்புலன்ஸ் மூலம் சென்னை வந்தனர். ...
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பாதியிலேயே ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்படுவதால் பிசிசிஐக்கு 2ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
இந்தியாவில் அதிகரித்து வரும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் தொடரின் 14 ஆவது சீசன் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். ...