ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் அதிவேகப் பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் பாகிஸ்தானில் இருந்திருந்தால் இந்நேரம் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியிருப்பார் என்று பாக். முன்னாள் விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல் தெரிவித்துள்ளார். ...
ஐபிஎல் 15ஆவது சீசன் நினைத்தது போல் நடப்பு சாம்பியனான சிஎஸ்கேக்கு அமையவில்லை. இதனால் அடுத்த சீசனில் பலமான அணியை உருவாக்க வேண்டிய நெருக்கடியில் சிஎஸ்கே உள்ளது. ...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விட்டு ஜடேஜா விலகுவதாக வெளியான செய்திகளுக்கு அந்த அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் மறுப்பு தெரிவித்துள்ளார். ...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு முழுமையாக முடிவுக்கு வந்துவிட்டது. இப்போட்டி முடிந்தப் பிறகு சிஎஸ்கே கேப்டன் மகேந்திரசிங் தோனி பேட்டி கொடுத்தார். ...
டெல்லி அணிக்கு எஞ்சியுள்ள இரு லீக் ஆட்டங்களிலும் பிருத்வி ஷா விளையாட வாய்ப்பில்லை என்று அந்த அணியின் உதவி பயிற்சியாளர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார். ...