Indian Premier League 2022
IPL 2022 News
Read Moreதோனியிடம் இதனை கற்றுக்கொள்ள விரும்புகிறேன் - சிமர்ஜீத் சிங்
ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியை புகழ்ந்த சஹா!
பேட்ஸ்மேன்களை பயந்து ஓடவைத்த உம்ரான் மாலிக்: ஆகாஷ் சோப்ரா
பிளே ஆஃப்பிற்கு முன்னேறாதது வருத்தமளிக்கிறது - மிட்செல் மார்ஷ்!
தோனியின் ஜூனியர் வெர்ஷன் ஹர்திக் தான் - சாய் கிஷோர் புகழாரம்!
வங்கதேச டெஸ்ட் அணி கேப்டனாக ஷாகிப் அல் ஹசன் நியமனம்!
சென்னையை எனது இன்னொரு வீடாக கருதுகிறேன் - எம் எஸ் தோனி!
லார்ட்ஸ் டெஸ்டுக்கான இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு!
Related IPL 2022 News
SL vs AUS: தசுன் ஷனாகா தலைமையிலான இலங்கை டி20 அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி வீரர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.
நான் பந்துவீச கடினமாக இருந்த இந்த பேட்ஸ்மேனுக்கு தான் - ரஷித் கான்!
மிகச் சிறப்பாக பந்து வீசி வரும் ரஷித் கான் எந்த ஒரு இந்திய பேட்ஸ்மேனுக்கு எதிராக பந்து வீச கஷ்டப்படுவீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
நெதர்லாந்து தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
நெதர்லாந்துக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடும் 14 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2022: பிராட் ஹாக்கின் சிறந்த பிளேயிங் லெவன்!
நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனில் சிறப்பாக விளையாடிய வீரர்களை வைத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிராட் ஹாக் தனது பிளெயிங் லெவனைத் தேர்வு செய்துள்ளார்.
ஐபிஎல் 2022: தனது சிறந்த பிளேயிங் லெவனைத் தேர்வு செய்த கெவின் பீட்டர்சன்!
ஐபிஎல் 15ஆவது சீசன் முடிவடைந்துள்ள நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தனது பிளேயிங் லெவனைத் தேர்வு செய்துள்ளார்.
'நான் வித்தியாசமானவன்' - சஞ்சு சாம்சன்!
ரஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் நான் ராகுல் திராவிட் மாதிரியோ, தோனி போலவோ இல்லை சற்று வித்தியாசமானவன் எனக் கூறியுள்ளார்.
இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு புதிய இடம் உள்ளது - டேனியல் விட்டோரி!
இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு புதிய பேட்டிங் இடம் கிடைப்பதற்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதாக நியூசிலாந்து முன்னாள் வீரர் டேனியல் விட்டோரி தெரிவித்துள்ளார்.
ரியான் பராக்கை மேம்படுத்த காத்திருக்கிறோம் - குமார் சங்கக்காரா!
ரியான் பராக் குறித்துப் பேசியுள்ள ராஜஸ்தான் அணியின் இயக்குனர் மற்றும் பயிற்சியாளர் குமார் சங்கக்காரா, ரியான் பராக்கை மேம்படுத்த ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
ஹர்திக் தோனியின் வழியை பின்பற்றுகிறார் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
ஹர்திக் பாண்டியா, தோனியின் வழியில் சென்றதால் தான் கேப்டன்சியில் ஜொலிக்க முடிந்ததாக சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.
ஐபிஎல் 2022: கோப்பையுடன் வலம் வந்த குஜராத் வீரர்கள்!
ஐபிஎல் 2022 தொடரை கைப்பற்றிய குஜராத் அணி வீரர்கள் கையில் கோப்பையுடன் அகமதாபாத் நகரில் திறந்தவெளி பேருந்தில் வலம் வந்தனர். அவர்களுக்கு பொது மக்கள் அமோக வரவேற்பு அளித்து உற்சாகப்படுத்தினர்.
இந்திய அணியின் அடுத்த கேப்டன் ஹர்திக் பாண்டியா? - மைக்கேல் வாகன் பதிவால் ரசிகர்கள் மகிழ்ச்சி!
இந்திய அணியில் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் புதிய கேப்டன் தேவைப்பட்டால் நிச்சயம் ஹர்திக் பாண்டியாவைத்தான் பரிந்துரைப்பேன் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், வர்ணனையாளருமான மைக்கல் வாகன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தினை வெளியிட்டுள்ளார்.
ஐபிஎல் 2022: சச்சினின் லெவன் அணியில் ரோஹித், கோலிக்கு இடமில்லை!
சச்சின் டெண்டுல்கரின் ஐபிஎல் அணியில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி, கொல்கத்தா, ஐதராபாத் ஆகிய அணியில் இருந்து ஒருவர் கூட இடம் பெறவில்லை.
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47