குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக லக்னோ அணி படுதோல்வி அடைந்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி வீரர்களிடம் ஆற்றிய உரையில், அணியின் செயல்பாட்டை ஆலோசகர் கௌதம் கம்பீர் விளாசியுள்ளார். ...
புனேயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் லீக்ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஐபிஎல் தொடரில் சிறந்த பந்துவீச்சை குஜராத் டைட்டன்ஸ் அணியின் பந்துவீச்சாளர் ரஷித் கான் பதிவு செய்தார். ...
எப்போதும் வென்றால் கூட ஒரு அணியாக வெல்கிறோம். தோற்றாலும் கூட ஒரு அணியாக தோல்வி அடைகிறோம் என்று குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ட்விட்டரில் முயல், ஆமை எமொஜிகளை பதிவிட்டு, 'ஜெயிப்பதற்கு வேகத்தைவிட, நிதானமே முக்கியம்' என மறைமுகமாக குறிப்பிட்டு சுப்மன் கில் வாயடைக்கச் செய்தார். ...
ஐபிஎல் 2022: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்து 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி, நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. ...