70 T20, 26 Mar, 2022 - 29 May, 2022
ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ...
ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக டெல்லி அணி தொடக்க வீரர் பிரித்வி ஷாவிற்கு போட்டிக் கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே, ஹைதராபாத் அணி மோதின. இந்த ஆட்டத்தில் பல மாதங்களுக்கு பிறகு தோனி கேப்டனாக பொறுப்பேற்றார். ...
ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிவேகமாக ஆயிரம் ரன்களை கடந்த இந்திய வீரர் என்ற சச்சின் சாதனையை சமன் செய்தார் ருதுராஜ் கெய்க்வாட். ...
ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸ் ஹைதாராபாத் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்துள்ளது. ...
ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 99 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். ...
ஐபிஎல் தொடரில் நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி களமிறங்கினார். ...
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
கவுண்டி கிரிக்கெட்டில் 2 இரட்டை சதங்கள் அடித்த 2வது இந்திய வீரர் என்ற அபார சாதனையை புஜாரா படைத்துள்ளார். ...