ஐபிஎல் போட்டியில் முதல்முறையாக ஓர் அணி முதல் 7 ஆட்டங்களில் தோற்றுள்ளது. ஐந்து முறை ஐபிஎல் கோப்பைகளை வென்ற மும்பை அணிக்கு இந்த நிலை ஏற்படும் என யார் எதிர்பார்த்திருக்க முடியும்? ...
நேற்று சென்னைக்கு எதிரான போட்டியில் டக் அவுட் ஆன மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து மோசமான சாதனையை படைத்தார். ...
உங்கள் ஆட்டத்தை பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் ஆட்டத்தை பாராட்டியுள்ளார் முன்னாள் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா. ...