பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் வீரர் ஜோஸ் பட்லர் டக் அவுட்டானதன் மூலம், நடப்பு ஐபிஎல் சீசனில் 5ஆவது முறையாக அவர் டக் அவுட்டாகி மோசமான சாதனையைப் படைத்துள்ளார். ...
சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தாமதமாக பேட்டிங் செய்ய வருவதற்கு அவரது முழங்காலில் ஏற்பட்டுள்ள காயமே காரணம் என அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார். ...
ஆர்சிபிக்கு எதிராக தோல்வியடைந்தது குறித்து, பெங்களூரு அணியின் விராட் கோலியின் ஆட்டம் குறித்தும் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளர் பிரையன் லாரா கருத்து தெரிவித்துள்ளார். ...
ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் ஆர்சிபி வீரர் விராட் கோலி சதமடித்து அசத்தியது குறித்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டி தள்ளியுள்ளார். ...
உம்ரான் மாலிக் விஷயத்தில் திரைமறைவில் என்ன நடக்கிறது என தனக்கு அறவே தெரியவில்லை என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து சர்ச்சையை எழுப்பி உள்ளது. ...
கிளாசென் சதமடித்துவிட்டு தோற்போம் எனக் கனவிலும் நினைத்திருக்க மாட்டார். தோல்வி அடைந்தாலும், அவர் விளையாடிய விதத்தினால் மகிழ்ச்சியாக செல்கிறேன் என்று ஹைதராபாத் அணியின் கேப்டன் மார்க்ரம் தெரிவித்துள்ளார் ...
நாங்கள் மைதானத்தின் பல்வேறு பக்கங்களில் ஷாட்டுகள் அடித்தோம். எங்களுக்கு பவுலிங் செய்வதே கடினமாக இருந்திருக்கும் என போட்டி முடிந்தபின் ஆர்சிபி அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ...