Indian Premier League 2024
74 T20 •
Mon, Mar 25 -
Sat, May 25, 2024
Advertisement
Related IPL 2024 News
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - உத்தேச லெவன்!
ஐபிஎல் தொடரின் எல் கிளாசிகோ என்றழைக்கப்படும் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்ததில் மகிழ்ச்சி - ஷிம்ரான் ஹெட்மையர்!
இதுபோன்ற சூழலில் விளையாட என்னால் முடிந்தளவு வலைப்பயிற்சியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன் என ஆட்டநாயகன் விருதை வென்ற ஷிம்ரான் ஹெட்மையர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - உத்தேச லெவன்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
ஷிகர் தான் மேலும் சில போட்டிகளில் விளையாட மாட்டார் - சஞ்சய் பங்கார்!
காயம் காரணமாக ஷிகர் தவான் மேலும் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஆலோசகர் சஞ்சய் பங்கார் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
பேட்டிங்கில் தொடக்கமும், முடிவும் சரியாக அமையவில்லை - சாம் கரன்!
நாங்கள் ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து கொண்டே இருந்தோம். ஆனால் மீண்டும் கடைசி ஓவரில் சென்று தோல்வியடைந்தது ஏமாற்றம் அளிக்கிறது என பஞ்சாப் அணி கேப்டன் சாம் கரன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஷிம்ரான் ஹெட்மையர் பல ஆண்டுகளாக இதனை செய்துவருகிறார் - சஞ்சு சாம்சன்!
ஹெட்மையர் கடந்த பல ஆண்டுகளாகவே எங்கள் அணிக்காக இதே போன்று பல போட்டிகளை முடித்துக் கொடுத்திருக்கிறார் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2024: நொடிக்கு நொடி பரபரப்பு; பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் த்ரில் வெற்றி!
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
தோனி ஸ்டைலில் ரன் அவுட் செய்த சஞ்சு சாம்சன் - வைரல் காணொளி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் செய்த ரன் அவுட் குறித்த காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2024: தாயகம் திரும்பும் மிட்செல் மார்ஷ்; டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு பின்னடைவு!
காயம் காரணமாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் மேல் சிகிச்சைக்காக ஆஸ்திரேலியா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2024: கேகேஆர் அணிக்கு எதிராக புதிய ஜெர்ஸியில் களமிறங்கும் லக்னோ!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது புதிய ஜெர்ஸி அணிந்து விளையாடவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement