ஆர்சிபி - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டியில் அடிக்கும் ஒவ்வொரு சிக்ஸருக்கும் 6 வீடுகளுக்கு சூரிய ஒளி மின் இணைப்பு வழங்கப்படும் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ...
ரவீந்திர ஜடேஜா பந்தை தடுத்தாக செய்யப்பட்ட அப்பீலை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் வாபஸ் பெற்றது தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது. ...
பவர்பிளே ஓவர்களில் நாங்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் எங்களால் எளிதாக வெற்றி பெற முடியும் என்று எண்ணினோம் என ஆட்டநாயகன் விருதை வென்ற அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளார். ...
அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோருக்கு எதிராக பந்துவீச ஒருபோதும் நான் விரும்ப மாட்டேன் என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
ஒரு கேட்ச்சை தவற விட்டோம். ஒரு ஓவரில் ரன்களை வாரி வழங்கினோம். இருப்பினும் போட்டியை நாங்கள் 19ஆவது ஓவர் வரை எடுத்துச் சென்றது மகிழ்ச்சியளிக்கிறது என சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். ...
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 166 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அடித்த சிக்ஸர் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி உள்ளது. ...