Indian Premier League 2024
74 T20 •
Mon, Mar 25 -
Sat, May 25, 2024
Advertisement
Related IPL 2024 News
அறிமுக போட்டியில் அதிவேகமாக பந்துவீசி மிரட்டும் மயங்க் யாதவ் - வைரல் காணொளி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக தனது அறிமுக போட்டியில் விளையாடிவரும் மயங்க் யாதவ் 155.8 கி.மீ வேகத்தில் பந்துவீசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
அடுத்தடுத்து சிக்சர்களை விளாசிய ஸ்டொய்னிஸ்; தட்டித்தூக்கிய ராகுல் சஹார்!
தனது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை விளாசிய மார்கஸ் ஸ்டொய்னிஸை, அடுத்த பந்திலேயே க்ளீன் போல்டாக்கிய ராகுல் சஹாரின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: டி காக் அரைசதம்; குர்னால் பாண்டியா அதிரடி ஃபினிஷிங் - பஞ்சாப் அணிக்கு 200 ரன்கள் இலக்கு!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 200 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 13ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - உத்தேச லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் விளையாடும் பிளேயிங் லெவன் குறித்த கணிப்பை இப்பதிவில் பார்க்கலாம்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: தொடரிலிருந்து விலகிய டேவிட் வில்லி; மேட் ஹென்றியை ஒப்பந்தம் செய்தது லக்னோ அணி!
நடப்பு சீசன் ஐபிஎல் தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களினால் லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேவிட் வில்லி விலகியுள்ளார். அவருக்கு மாற்றாக நியூசிலாந்தின் மேட் ஹென்றியை அந்த அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
விராட் கோலிக்கு சக வீரர்களிடமிருந்து ஆதரவு கிடைக்கவில்லை - சுனில் கவாஸ்கர்!
இந்த போட்டியில் சக பேட்ஸ்மேன்கள் கை கொடுத்திருந்தால் விராட் கோலியும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை பெற்றுக் கொடுத்திருப்பார் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: ரிங்கு சிங்கிற்கு பேட்டை பரிசளித்த விராட் கோலி!
ஆர்சிபி - கேகேஆர் அணி போட்டி முடிவுக்கு பின் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, இளம் வீரர் ரிங்கு சிங்கிற்கு பேட் ஒன்றினை பரிசளித்த காணொளி வைரலாகி வ்ருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 12ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது கேகேஆர்!
ஆர்சிபி அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் கேகேஆர் அணி நடப்பு ஐபிஎல் சீசன் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement