45 T20, 18 Oct, 2021 - 15 Nov, 2021
பப்புவா நியூ கினியா அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை போட்டியில் ஓமன் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று அசத்தியது. ...
டி20 உலக கோப்பையை வெல்ல இந்திய அணி என்ன செய்யவேண்டும், எப்படி ஆட வேண்டும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அறிவுரை கூறியுள்ளார். ...
ஓமன் அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பப்புவா நியூ கினியா அணி 130 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
விராட் கோலிக்காக இந்திய அணியினர் நடப்பு டி20 உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்று முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா வேண்டுகோள் விடுத்துள்ளார். ...
மொத்தம் 16ஆணிகள் பங்கேற்கும் டி20 உலகக்கோப்பை திருவிழா இன்று முதல் தொடங்குகிறது. ...
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹல் எடுக்கப்படாததற்கான காரணத்தை கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். ...
டி20 உலகக்கோப்பை தொடரில் தோனியின் ஆலோசனைகள் இந்திய அணிக்கு பக்கபலமாக இருக்கும் என்று அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
டி20 உலக கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் அசார் மஹ்மூத் தெரிவித்துள்ளார். ...
சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகள் மோதும் ஐபிஎல் 14வது சீசனின் ஃபைனலில் எந்த அணி வெல்லும் என்று வாசிம் ஜாஃபர் வெளிப்படையாக கூறியுள்ளார். ...
ஆம்ப்ரோஸின் விமர்சனங்களை ஊக்கமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கெய்லுக்கு ரிச்சர்ட்ஸ் அறிவுரை வழங்கியுள்ளார். ...