எதிா்வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் பேட்டா்கள் பயிற்சிக்காக வலைப் பந்துவீச்சாளராக அவேஷ் கான், வெங்கடேஷ் ஐயர் சோ்க்கப்பட்டுள்ளனர். ...
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் அலோசகராக நியமிக்கப்பட்டுள்ள மகேந்திர சிங் தோனி, ஊதியமின்றி செயல்படவுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ...
ஐபிஎல் தொடர் முடிவடைய உள்ள நிலையில், அறிவிப்பு வரும் வரை சஞ்சு சாம்சனை ஐக்கிய அரபு அமீரகத்திலேயே தங்கும் படி உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
தோனியின் மாஸ்டர்மைண்டும் கேப்டன் விராட் கோலியும் சேர்ந்து டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்கு அதிசயங்களை நிகழ்த்தப்போகிறார்கள் என்று முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார். ...
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்பதற்காக ஆர்சிபி அணியைச் சேர்ந்த துஷ்மந்தா சமீரா, வனிந்து ஹசரங்கா ஆகிய இருவரும் ஐபிஎல் போட்டியின் கரோனா தடுப்பு வளையத்தை விட்டு வெளியேறியுள்ளார்கள். ...
ஐக்கியஅரபு அமீரகத்தில் இம்மாதம் தொடங்க இருக்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கும், 2ஆவது இடம் பெறும் அணிக்குமான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) வெளியிட்டுள்ளது. ...