டி20 உலகக்கோப்பை: இந்திய அணி சீருடை நாளை வெளியீடு!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சி நாளை வெளியீடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

India To Unveil T20 World Cup Jersey On 13th October (Image Source: Google)
கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீகம் மற்றும் ஓமனில் 7ஆவது சீசன் டி20 உலகக்கோப்பை தொடர் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் விளையாடும் இந்திய அணியுடைய ஜெர்சி நாளை வெளியீடப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
மேலும் இந்த சீசனுக்கான இந்திய அணி இரு வடிவிலான ஜெர்சியை அறிமுகம் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News