இன்றைய நாள் தொடக்கத்தின் போதே எங்கள் கேப்டனிடம் நான் எதிரணியின் கடைசி விக்கெட் கிடைக்கும் வரை என்னுடைய பாதம் எப்படி இருந்தாலும் நான் பந்து வீச தயார் என்று கூறினேன் என ஆட்டநாயகன் விருதை வென்ற ஷமார் ஜோசப் கூறியுள்ளார். ...
இந்த போட்டிக்கு முன்னதாக ரோட்னி ஹாக் கூறிய சில வார்த்தைகள் எங்களை உத்வேகப்படுத்தியதாக நினைக்கிறேன் என்று வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கிரெய்க் பிராத்வைத் கூறியுள்ளார். ...
இந்த தோல்வி பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தாலும், இது ஒரு அருமையான போட்டியாக மட்டுமின்றி சிறப்பான தொடராகவும் எங்களுக்கு அமைந்தது என ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 60 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை கைப்பற்றியதைக் கொண்டாடும் வகையில் வெஸ்ட் இண்டீஸின் அறிமுக வீரர் கெவின் சின்க்ளேர் குட்டிக்கரணம் அடித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...