Mohun bagan fc
Advertisement
ஐஎஸ்எல் 2022-23: கோவாவை வீழ்த்தி ஏடிகே மோகன் பாகன் அபார வெற்றி!
By
Bharathi Kannan
December 29, 2022 • 10:45 AM View: 731
இந்தியாவின் உள்ளூர் கால்பந்து தொடரான ஐஎஸ்எல் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் எஃப்சி கோவா - ஏடிகே மோகன் பாகன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஏடிகே அணிக்கு ஆட்டத்தின் 9ஆவடு நிமிடத்திலேயே டிமிட்ரி பெட்ரடோஸ் மூலம் முதல் கோல் கிடைத்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கோவா அணியின் அன்வர் அலி ஆட்டத்தின் 25ஆவது நிமிடத்தில் கோலடித்து ஆட்டத்தை சமனிலைக்கு கொண்டுவந்தார்.
Advertisement
Related Cricket News on Mohun bagan fc
-
ஐஎஸ்எல் 2022: ஏடிகே மோகன் பாகனை பந்தாடியது எஃப்சி கோவா!
ஏடிகே மோகன் பாகன் அணிக்கெதிரான ஐஎஸ்எல் லீக் ஆட்டத்தில் எஃப்சி கோவா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement