ind vs eng test
நோ-பாலில் தவறவிட்ட முதல் விக்கெட்; தவறை திருத்தி கம்பேக் கொடுத்த ஆகாஷ் தீப் - வைரலாகும் காணொளி!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியில் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் தனது வாய்ப்பை பெற்றார். இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு ஸாக் கிரௌலி - பென் டக்கெட் இணை தொடக்கம் கொடுத்தனர்.
அப்பாது இன்னிங்ஸின் நான்காவது ஓவரை வீசிய அறிமுக வீரர் ஆகாஷ் தீப் தனது அபார பந்துவீச்சின் மூலம் ஸாக் கிரௌலியை க்ளீன் போல்ட்டாக்கினார். தனது முதல் சர்வதேச விக்கெட்டை ஆகாஷ் தீப் சக வீரர்களுடன் இணைந்து ஆக்ரோஷமாக கொண்டாடினார். ஆனால் அவரின் மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ஏனெனில் ஆகாஷ் தீபின் பந்துவீச்சை மூன்றாம் நடுவர் சோதிக்க, அது நோ-பால் என்பது தெரியவந்தது.
Related Cricket News on ind vs eng test
-
1st Test, Day 2: சதத்தை தவறவிட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால்; முன்னிலை நோக்கி நகரும் இந்தியா!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24