kwena maphaka
Advertisement
  
         
        யு19 உலகக்கோப்பை 2024: மீண்டும் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய மபகா; தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!
                                    By
                                    Bharathi Kannan
                                    January 31, 2024 • 20:55 PM                                    View: 339
                                
                            தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் ஐசிசி அண்டர் 19 உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற சூப்பர் 6 ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி விளையாடிய ஜிம்பாப்வே அணி 29.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 102 ரன்களுக்கே ஆல் அவுட்டானது.
இதில் ஜிம்பாப்வே அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் சொதப்பிய நிலையில் ரோனக் படேல் 30 ரன்களையும், ரியான் கம்வெம்பா 24 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய குவேனா மபகா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
 TAGS 
                         ICC U19 World Cup 2024  SA Vs ZIM  Kwena Maphaka Tamil Cricket News  Kwena Maphaka SA Vs ZIM  ICC U19 World Cup 2024                    
                    Advertisement
  
                    Related Cricket News on kwena maphaka
Advertisement
  
        
    Cricket Special Today
- 
                    - 12 Jun 2025 01:27
 
- 
                    - 18 Mar 2024 07:47
 
Advertisement
  
        
     
             
                             
                             
                         
                         
                         
                        