zim afro t10 2023
Advertisement
Zim Afro T10 : ஜோபர்க்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது டர்பன்!
By
Bharathi Kannan
July 29, 2023 • 23:07 PM View: 620
டி20 கிரிக்கெட் வடிவத்தில் இருந்து தோன்றிய டி10 கிரிக்கெட் வடிவம் டி20 கிரிக்கெட் செல்லாத நாடுகளுக்கும் சென்றதோடு இல்லாமல், எதிர்காலத்தில் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்ப்பதற்கான வாய்ப்புகளையும் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் ஜிம்பாப்வே நாட்டில் டி10 கிரிக்கெட் தொடர் ஐந்து அணிகளை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. இதில் மூன்று அணிகள் தென் ஆப்பிரிக்க அணிகள் இரண்டு அணிகள் ஜிம்பாப்வே அணிகள்.
இத்தொடரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் டர்பன் களந்தர்ஸ், ஜோபர்க் பஃபல்லோஸ் ஆகிய அணிகள் மோதிக்கொண்டன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டர்பன் கலந்தர்ஸ் அணி முத்லில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
Advertisement
Related Cricket News on zim afro t10 2023
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement