Acotor vivek
Advertisement
விவேக் வாழ்க்கை மற்றவர்களுக்கு ஓர் உதாரணம் - ஹர்பஜன் சிங்
By
Bharathi Kannan
April 17, 2021 • 15:39 PM View: 603
விவேக் வாழ்க்கை மற்றவர்களுக்கு உதாரணம்..பூமி உள்ள வரையில் அவர் கலை பேசும், அவர் நட்ட மரங்கள் பேசும் என இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ஹர்பஜன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் இன்று (ஏப்ரல் 17) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்களும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
Advertisement
Related Cricket News on Acotor vivek
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement