Afghanistan premier league
ஆஃப்கான் தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியா விலகல்; ஐபிஎல் தொடரில் கம்பேக்!
ஐபிஎல் 17ஆவது சீசன் கிரிக்கெட் தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியா தங்களுடைய புதிய கேப்டனாக செயல்படுவார் என்று மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் அறிவித்தது அந்த அணி ரசிகர்களையே கொந்தளிக்க வைத்தது. ஏனெனில் சச்சின் டெண்டுல்கர் கூட கோப்பையை வெல்ல முடியாமல் திணறி வந்த மும்பைக்கு 2013இல் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் வருடத்திலேயே ரோஹித் சர்மா சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார்.
அதை தொடர்ந்து 2015, 2017, 2019, 2020 ஆகிய வருடங்களில் மொத்தம் 5 கோப்பைகளை வென்ற அவர் குறுகிய காலத்திலேயே மும்பையை வெற்றிகரமான அணியாக சாதனை படைக்க வைத்து இன்று இந்தியாவின் கேப்டனாகும் அளவுக்கு முன்னேறியுள்ளார். அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் வெற்றிகரமாக ஜொலிப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கும் அவர் கடைசி வரை கேப்டனாக செயல்படுவார் என்று அனைவரும் நம்பிக் கொண்டிருந்தனர்.
Related Cricket News on Afghanistan premier league
-
முஜீப், நவீன், ஃபரூக்கி ஆகியோருக்கு 2 ஆண்டுகள் தடை - ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடி!
கிரிக்கெட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததால் முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், ஃபசல் ஹக் ஃபரூக்கி ஆகியோர் வெளிநாட்டு லீக் தொடரில் விளையாட 2 ஆண்டுகள் தடைவிதித்து ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. ...
-
சிபிஎல் 2021: மூன்று ஆஃப்கானியர்கள் பங்கேற்பது உறுதி!
இந்த வருட கரீபியன் பிரீமியர் லீக் டி20 போட்டியில் மூன்று ஆப்கானிஸ்தான் வீரர்கள் விளையாடவுள்ளார்கள். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47