Afghanistan women
Advertisement
மழையால் தடைப்படும் போட்டிகள்; ஐசிசி மீது ரசிகர்கள் காட்டம்!
By
Bharathi Kannan
October 28, 2022 • 17:04 PM View: 714
நடப்பாண்டுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரையிறுதி சுற்றுக்கான நேரம் நெருங்கி வருவதால் அனைத்து அணிகளும் தங்களது கடைசி கட்ட போட்டிகளில் கவனம் செலுத்தி வருகின்றன.
ஆனால் அவை அனைத்தையுமே ஆஸ்திரேலியாவில் ஏற்படும் வானிலை மாற்றங்கள் கெடுத்து விடுகின்றன. இன்று காலை ஆஃப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதும் போட்டி நடைபெறவிருந்தது. இரு அணிகளுமே சம பலத்தில் இருந்ததால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மழை காரணமாக போட்டி டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்பட்டது.
Advertisement
Related Cricket News on Afghanistan women
-
ஆஃப்கானிஸ்தானில் மீண்டும் மகளிர் கிரிக்கெட்?
ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement