Aiden markram
SA vs WI, 1st Test: இரண்டாது இன்னிங்ஸில் சரியும் தென் ஆப்பிரிக்கா; தாக்குப்பிடிக்கும் மார்க்ரம்!
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி ஐடன் மார்க்ரமின் அபார சதத்தின் மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில், 8 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆடடத்தை மார்கோ ஜான்சென் 17 ரன்களுடனும், ஜெரால்ட் கோட்ஸி 11 ரன்களுடனும் தொடர்ந்தனர்.
Related Cricket News on Aiden markram
-
SA vs WI, 1st test: மார்க்ரம் அபார சதம்; கடைசி நேரத்தில் சரிந்த தென் ஆப்பிரிக்கா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக ஐடன் மார்க்ரம் நியமனம்!
ஐபிஎல் 2023 தொடருக்கான சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர ஆல் ரவுண்ட்ர் மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
SA20 League Final: பிரிட்டோரியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்!
பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸுக்கு எதிரான எஸ்ஏ20 லீக்கின் இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் கோப்பையைத் தட்டிச்சென்றது. ...
-
SA20 League 2nd SF: ஹென்றிக்ஸ் போராட்டம் வீண்; ஜேஎஸ்கேவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ்!
எஸ்ஏ20 லீக் தொடரின் அரையிறுதியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
SA20 League 2nd SF: சதமடித்து மிரட்டிய மார்க்ரம்; ஜேஎஸ்கேவுக்கு இமாலய இலக்கு!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான அரையிறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி ஐடன் மார்க்ரமின் அபாரமான சதத்தின் மூலம் 214 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SA20 League: மீண்டும் மிரட்டிய டூ பிளெசிஸ்; சன்ரைசர்ஸுக்கு 161 டார்கெட்!
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 161 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SA20 League: பார்ல் ராயலை வீழ்த்தில் சன்ரைசர்ஸ் அசத்தல் வெற்றி!
பார்ல் ராயல்ஸுக்கு எதிரான எஸ் ஏ20 லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
SA20 League: பார்ல் ராயல்ஸை 127 ரன்களில் சுருட்டியது சன்ரைசர்ஸ்!
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் அணி 128 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: இந்தியாவின் வெற்றியை களவாடிய ஐடன் மார்க்ராம், டேவிட் மில்லர்!
டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி கடைசி ஓவரில் போராடி தோல்வியடைந்தது. ...
-
IND vs SA, 2nd ODI: மார்க்ரம், ஹென்ரிக்ஸ் அரைசதம்; இந்தியாவுக்கு 279 இலக்கு!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 279 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SA vs IRE, 1st T20I: டக்கரின் போராட்டம் வீண்; அயர்லாந்தை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
அயர்லாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ENG vs SA, 3rd T20I: ஹெண்ட்ரிக்ஸ், மார்க்ரம் காட்டடி; இங்கிலாந்துக்கு 192 டர்கெட்!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 192 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ENG vs SA, 1st ODI: இங்கிலாந்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. ...
-
ENG vs SA, 1st ODI: வெண்டர் டூசன் சதம், மார்க்ரம் அதிரடி அரைசதம்; இங்கிலாந்துக்கு 334 டார்கெட்!
இங்கிலாந்துடனான முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 334 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47