Aiden markram
தவறு நேர்ந்தது பேட்டிங்கில் தான் - ஐடன் மார்க்ரம்!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனில் நேற்று நடைபெற்ற 29ஆவது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்கு அபிஷேக் சர்மா 34 ரன்கள் எடுக்க மற்ற யாரும் சரியாக விளையாடாத காரணத்தால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 134 ரன்கள் மட்டுமே கிடைத்தது. ஜடேஜா நான்கு ஓவர்களுக்கு 22 ரன்கள் தந்து மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
Related Cricket News on Aiden markram
-
நாங்கள் எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை - ஐடன் மார்க்ரம்!
இன்றைய போட்டியில் நாங்கள் எங்களது பெஸ்ட்டை கொடுக்கவில்லை என்று போட்டி முடிந்த பிறகு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் பேசியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: இணையத்தில் வைரலாகும் ஐடன் மார்க்ரமின் கேட்ச் குறித்த காணொளி!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் ஐடன் மார்கம் பிடித்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2023: முதல் சதத்தைப் பதிவுசெய்த ப்ரூக்; இமாலய இலக்கை நிர்ணயித்தது ஹைதராபாத்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஹாரீ ப்ரூக் சதமடித்து அசத்தியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: பஞ்சாப்பை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2023: தோல்விகான காரணத்தை விளக்கிய ஐடன் மார்க்ரம்!
டாஸ் வென்று எடுத்த முடிவு எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. இருப்பினும் போட்டியில் செய்த இரண்டு பெரிய தவறுகள் தான் தோல்வியில் முடிந்துவிட்டது என ஐடன் மார்க்ரம் கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: ஹைதராபாத்தை 121 ரன்களில் சுருட்டியது லக்னோ!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 122 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SA vs NED, 3rd ODI: மார்க்ரம், மகாலா அசத்தல்; தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!
நெதர்லாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது. ...
-
SA vs NED, 3rd ODI: ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர் அதிரடி; நெதர்லாந்துக்கு 371 டார்கெட்!
நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 371 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SA vs NED, 2nd ODI: பவுமா, மார்க்ரம் அதிரடியில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!
நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
SA vs WI, 2nd Test: விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 284 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
SA vs WI, 2nd Test: மார்க்ரம், ஸோர்ஸி அரைசதம்; வலிமையான நிலையில் தென் ஆப்பிரிக்கா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
SA vs WI, 2nd Test: பிளேயிங் லெவனை அறிவித்தது தென் ஆப்பிரிக்கா; நான்கு மாற்றங்கள்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
SA vs WI: தென் ஆப்பிரிக்க அணியின் டி20 கேப்டனாக ஐடன் மார்க்ரம் நியமனம்!
தென் ஆப்பிரிக்க டி20 அணியின் புதிய கேப்டனாக ஐடன் மார்க்ரம் நியமிக்கப்பட்டத்தையடுத்து, முன்னாள் கேப்டன் டெம்பா பவுமா அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ...
-
SA vs WI, 1st test: விண்டீஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது தென் ஆப்பிரிக்கா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47