Ajinkya rahane: Cricket News & Match Updates
ஒற்றை கையில் கேட்ச் பிடித்து அசத்திய லலித் யாதவ்; வைரல் காணொளி!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்த்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தி வருகிறது. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆடுகளம் தோய்வாக இருப்பதால், இந்த முடிவை எடுத்ததாக தோனி கூறினார். இதனையடுத்து, முதலில் களமிறங்கிய கான்வே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் விளையாடி பார்டன்ர்ஷிப் அமைக்க மயற்சி செய்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கான்வே 13 பந்தில் 10 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இதனையடுத்து களமிறங்கிய ரஹானே பொறுப்பாக விளையாடி ரன்கள சேர்த்து வந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மோயின் அலி 7 ரன்களில் பெவிலியன் திரும்பியது, ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது. இந்த டரில் மோயின் அலி அடித்த அதிகபட்ச ஸ்கோரே வெறும் 23 ரன்கள் தான். இதனிடையே ரஹானே 21 ரன்கள் எடுத்திருந்த போது லலித் யாதவ் அடித்த பந்தை அவர் இறங்கி வந்து அடித்தார். அப்போது தரையோடு ஓட்டி வந்த பந்தை லலித் யாதவ் ஒரே கையில் தாவி பிடித்து கேட்ச் பிடித்தார். இதனால் சிஎஸ்கே அணி 77 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. Read More...
Related Cricket News for Ajinkya rahane - Tesst
ललित यादव ने हैरतअंगेज कैच लेकर रहाणे की पारी का किया काम-तमाम, अंपायर भी हो गया दंग, देखें VIDEO
IPL 2023: Dhoni was saying that after winning the IPL trophy, I will play one more year, reveals Suresh Raina
पथिराना-चाहर ने चेन्नई को मुम्बई पर दिलाई जीत, दूसरे स्थान पर पहुंचे
चेन्नई ने टॉस जीता, पहले गेंदबाजी चुनी
'Has Always Been a Good Player For India...Wll Make The Most Of It': Ganguly On Rahane Playing WTC Final
रहाणे हैं तो मुमकिन है... धोनी के धुरंधर ने स्लिप पर दिखाया दम; पकड़ा करिश्माई कैच
धोनी ने टॉस जीत कर पहले गेंदबाजी करने का फैसला किया
IPL 2023: Deepak Chahar returns as CSK win toss, opt to bowl first against LSG
'धोनी के बाद रहाणे से अच्छा कप्तान नहीं मिल सकता', CSK के कप्तान को लेकर वसीम अकरम का बड़ा बयान
சிஎஸ்கேவில் ரஹானேவை தேர்வு செய்தது குறித்து மனம் திறந்த காசி விஸ்வநாதன்!
IPL 2023: अश्विन ने एक ही ओवर में पलटा मैच, रहाणे और रायुडू को सस्ते में किया आउट, देखें VIDEO
WTC 2023: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த கவாஸ்கர்!
WTC Final के लिए क्यों मिली अजिंक्य रहाणे को भारतीय टीम में जगह? जान लीजिए 3 बड़े कारण
In Big Games, You Want Players With Plenty Of Experience: Finch On Ajinkya Rahane's Selection In India Squad For WTC Final
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47