Anneke bosch
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது தென் ஆப்பிரிக்கா!
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு குரூப் ஏ பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளும், குரூப் பி பிரிவில் இருந்து தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் முன்னேறின.
இந்நிலையில் இத்தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு கிரேஸ் ஹாரிஸ் மாற்றும் பெத் மூனி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கிரேஸ் ஹாரிஸ் 3 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ஜார்ஜியா வர்ஹேமும் 5 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினார்.
Related Cricket News on Anneke bosch
-
INDW vs SAW 2nd T20I: தொடர் மழை காரணமாக முதல் இன்னிங்ஸுடன் போட்டி கைவிடப்பட்டது!
இந்தியா - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி தொடர் மழை காரணமாக முதல் இன்னிங்ஸுடன் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
INDW vs SAW, 2nd T20I: தஸ்மின் பிரிட்ஸ் அரைசதம்; இந்திய அணிக்கு 178 ரன்கள் டார்கெட்!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 178 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24