Antigua barbuda falcons: Cricket News & Match Updates
சிபிஎல் தொடரில் புதிய அணியாக உருவான ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ்!
இந்தியாவில் நடத்தப்பட்டு உலகளவில் பிரபலமடைந்த ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் டி20 தொடரைப் பின்பற்றி உலகின் பல்வேறு நாடுகளும் தங்கள் சொந்த டி20 பிரீமியர் லீக் தொடர்களை நடத்தி வருகின்றன. அதில் ஆஸ்திரேலியாவின் பிக் கேஷ், வெஸ்ட் இண்டீஸின் சிபிஎல், பாகிஸ்தானின் பிஎஸ்எல், தென் ஆப்பிரிக்காவின் எஸ்ஏ20, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் ஐஎல்டி20, இலங்கையின் எல்பிஎல், அமெரிக்காவின் மேஜர் லீக், வங்கதேசத்தின் பிபில் போன்ற தொடர்கள் உலகளவில் பிரபலமடைந்துள்ளன.
அதிலும் குறிப்பாக வெஸ்ட் இண்டீஸில் நடத்தப்படும் சிபிஎல் என்ற கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரானது 2013ஆம் ஆண்டு தொடங்கி 11 சீசன்களைக் கடந்து வெற்றிகரமான 12ஆவது சீசனை எதிர்நோக்கி காத்திருக்கிறது. அதன்படி 12ஆவது சீசனுக்கான சிபிஎல் தொடரானது இந்தாண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 06ஆம் தேதி முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தாம் 6 அணிகளைக் கொண்டு நடத்தப்படும் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் உள்ளது. Read More...
Related Cricket News for Antigua barbuda falcons - Tesst
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47