Arjun tendulkar
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவுடனான போட்டியில் களமிறங்கும் அர்ஜுன் டெண்டுல்கர்!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று தரவரிசைப்பட்டியலில் 89 வது இடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வி அடைந்து 6வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் களமிறக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Related Cricket News on Arjun tendulkar
-
என் மகன் விளையாடுவதை நான் பார்ப்பதில்லை - சச்சின் டெண்டுல்கர்!
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது மகன் அர்ஜுன் விளையாடுவதை நேரில் சென்று பார்ப்பதில்லை என்று கூறியுள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை: மும்பை அணியில் இடம்பிடித்த அர்ஜுன் டெண்டுல்கர்!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடருக்கான மும்பை அணியில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இடம்பிடித்துள்ளார். ...
-
அர்ஜுன் டெண்டுல்கர் காயம்; சிமார்ஜீட் சிங் சேர்ப்பு!
மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் அர்ஜுன் டெண்டுல்கர் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியதை அடுத்து, அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் சிமார்ஜீட் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47