Aus vs sl 3rd t20i
Advertisement
AUS vs SL, 3rd T20I: தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
By
Bharathi Kannan
February 15, 2022 • 17:24 PM View: 798
ஆஸ்திரேலியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி கான்பெர்ராவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணி ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
Advertisement
Related Cricket News on Aus vs sl 3rd t20i
-
AUS vs SL, 3rd T20I: இலங்கையை 121 ரன்களில் சுருட்டிய ஆஸி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 122 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement